Roja Poonthottam Ringtones

690 ringtones matching "Roja Poonthottam". Here you can browse, listen and download Roja Poonthottam Ringtones for free. Best Roja Poonthottam Ringtones Download with MP3 file format for your Android mobile phone.

30
@Andela
351
ரோஜா பூந்தோட்டம் காதல் வாசம் காதல் வாசம் ரோஜா பூந்தோட்டம் காதல் வாசம் காதல் வாசம் பூவின் இதழெல்லாம் மௌன ரகம் மௌன ராகம் ஒவ்வொரு இலையிலும் தேன்துளி ஆடுதே பூவெல்லாம் பூவெல்லாம் பனிமழை தேடுதே நம் காதல் கதையைக் கொஞ்சம் சொல் சொல் சொல் என்றதே ரோஜா பூந்தோட்டம் காதல் வாசம் காதல் வாசம் பூவின் இதழெல்லாம் மௌன ராகம் மௌன ராகம் விழியசைவில் உன் இதழசைவில் இதயத்திலே இன்று ஒரு இசைத்தட்டு சுழலுதடி புதிய இசை ஒரு புதிய திசை புது இதயம் இன்று உன் காதலில் கிடைத்ததடி காதலை நான் தந்தேன் வெட்கத்தை நீ தந்தாய் காதலை நான் தந்தேன் வெட்கத்தை நீ தந்தாய் நீ நெருங்கினால் நெருங்கினால் இளமை சுடுகின்றதே ரோஜா பூந்தோட்டம் காதல் வாசம் காதல் வாசம் பூவின் இதழெல்லாம் மௌன ரகம் மௌன ராகம் ஒவ்வொரு இலையிலும் தேன்துளி ஆடுதே பூவெல்லாம் பூவெல்லாம் பனிமழை தேடுதே நம் காதல் கதையைக் கொஞ்சம் சொல் சொல் சொல் என்றதே ரோஜா பூந்தோட்டம் காதல் வாசம் காதல் வாசம் பூவின் இதழெல்லாம் மௌன ரகம் மௌன ராகம் உனை நினைத்து நான் விழித்திருந்தேன் இரவுகளில் தினம் வண்ண நிலவுக்குத் துணையிருந்தேன் நிலவடிக்கும் கொஞ்சம் வெயிலடிக்கும் பருவனிலை அதில் என் மலருடல் சிலிர்த்திருதேன் சூரியன் ஒரு கண்ணில் வெண்ணிலா மறு கண்ணில் சூரியன் ஒரு கண்ணில் வெண்ணிலா மறு கண்ணில் என் இரவையும் பகலையும் உனது விழியில் கண்டேன் ரோஜா பூந்தோட்டம் காதல் வாசம் காதல் வாசம் பூவின் இதழெல்லாம் மௌன ரகம் மௌன ராகம் ஒவ்வொரு இலையிலும் தேன்துளி ஆடுதே பூவெல்லாம் பூவெல்லாம் பனிமழை தேடுதே நம் காதல் கதையைக் கொஞ்சம் சொல் சொல் சொல் என்றதே ரோஜா பூந்தோட்டம் காதல் வாசம் காதல் வாசம் பூவின் இதழெல்லாம் மௌன ரகம் மௌன ராகம்

X

#1 Ringtone App - top ringtones for free!

logo
Login with Google Login with Facebook

By joining, you agree to Terms of Service & Privacy Policy.

Upload a ringtone

You can upload MP3, WAV, M4A, OGG, M4R, ACC format files.

By selecting 'Upload' you are representing that this item is not obscene and does not otherwise violate Terms of Service, and that you own all copyrights to this item or have express permission from the copyright owner(s) to upload it.

Before uploading, please read our Privacy.